Friday, April 9, 2010

DALIT முரசு
தலித் முரசு


வணக்கம்

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் வரும் ஏப்ரல் 14நாடு முழுதும் சிறப்பாக கொண்டாட பட இருக்கிறது. எனவே நாடு முழுதும் உள்ள அணைத்து மக்களும் இனம் , சாதி , மதம் பார்க்காமல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும். டாகடர் அம்பேத்கர் தலித் மக்களின் தலைவர் மட்டும் அல்ல.

இனி வாரம்தோறும் ஒரு கட்டுரை வெளிவரும்.

குமார்

தலித் முரசு